Tuesday 20 December 2016

தல அஜித் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னை வருகிறாரா ?



தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் எப்போதுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை வீட்டில் இருந்தபடி ஷாலினியுடன் கொண்டாடும் அஜித் இம்முறை படப்பிடிப்பில் சிக்கியுள்ளார்.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் படி படப்பிடிப்பை 24ம் தேதிக்குள் முடித்து கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னைக்கு வருகிறாராம். இந்த பல்கேரியா படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தகவல் கிடைத்துள்ளது.


Next

Related